உலகம்

நேபாளத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம்

நேபாளத்தில் இன்று அதிகாலை 3.59 மணிக்கு திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 என்ற அளவில் பதிவாகி உள்ளது.

இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும் சிறிய நாடு நேபாளம். இந்த நாடு மிகவும் சிறிய நாடாகும். தலைநகராக காத்மாண்ட் உள்ளது.

இந்நிலையில் தான் இன்று (21) அதிகாலையில் நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அதாவது அதிகாலையில் மக்கள் வீடுகளில் தூங்கி கொண்டிருந்தபோது லேசாக நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதிக்கு சிறைத் தண்டனை

கல்வான் பள்ளத்தாக்கு மோதல் – முதல் முறையாக சீனா ஒப்புதல்

ஈரானில் பிரிட்டன் தூதர் கைது