உள்நாடுநெருக்கடியை சமாளிக்க சீனா மேலும் 2.5 பில்லியன் டொலர் நிதியுதவி April 12, 2022April 12, 2022164 Share0 (UTV | கொழும்பு) – தற்போதைய பொருளாதார பிரச்சினைகளை சமாளிக்க சீனா 2.5 பில்லியன் டொலர் நிதியுதவியை வழங்கும் என தாம் மிகவும் நம்புவதாக சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித கொஹொன தெரிவித்துள்ளார்.