உள்நாடு

நீதிமன்ற நடவடிக்கைகள் ஐந்து நாட்களுக்கு மட்டு

(UTV | கொழும்பு) – நீதிமன்ற நடவடிக்கைகளை ஐந்து நாட்களுக்கு மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் மே மாதம் 03 ஆம் திகதி முதல் 07 ஆம் திகதி வரை நீதிமன்ற நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக நீதி அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் யூ.ஆர்.டி சில்வா தெரிவித்துள்ளார்.

அன்றைய தினங்களில் சந்தேகநபர்கள் மற்றும் பிரதிவாதிகள் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டிய அவசியிமில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

GST சட்டமூலத்தின் பல பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானது

’20’ வலுக்கும் எதிர்ப்புகள் [VIDEO]

மின்வெட்டுக்கான புதிய அட்டவணை