உள்நாடு

 நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட வசந்தமுதலிகேவுக்கு பிணை வழங்க மறுப்பு

(UTV | கொழும்பு) –  நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட வசந்தமுதலிகேவுக்கு பிணை வழங்க மறுப்பு

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேக்கு பிணை வழங்கநீதிமன்றம் மறுத்துள்ளது.

இன்றைய தினம் (11) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவேளை நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்க மறுத்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக சஞ்சீவ முனசிங்க நியமனம்

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று

தங்கம் மற்றும் டொலரின் இன்றைய நிலவரம் இன்றைய நிலவரம்