உள்நாடு

நீதிமன்றங்களின் வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு

(UTVNEWS | COLOMBO) – நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நாளை (17) முதல் 20 ஆம் திகதி வரையிலான வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் குறித்த வழக்கு விசாரணைகளை ஏப்ரல் மாதம் 1 ஆம் வாரத்தில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ள துடன், அவசர வழக்குகள் மாத்திரம் விசாரணைக்கு எடுத்து கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

மைத்திரி – தயாசிறிக்கு அழைப்பாணை

மேலும் 12 கைதிகளுக்கு கொரோனா தொற்று

வாகன இறக்குமதியை மீள அங்கீகரிப்பது: பரிந்துரைகள் ஜனதிபதியிடம் கையளிப்பு… நடக்கப்போவதென்ன!