வகைப்படுத்தப்படாத

நிவ் கெலிடோனியாவிற்க்கு சுனாமி எச்சரிக்கை விடுப்பு

பசுபிக் சமுத்திரத்தில் அமையப் பெற்றுள்ள நிவ் கெலிடோனியாவுக்கு அண்மையில் 7.5 ரிச்டர் அளவு கோளில் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

 

 

Related posts

சட்டத்தை அமுல்ப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளது

சிறுவனின் ஆசையை பூர்த்தி செய்த ரஷ்ய ஜனாதிபதி

அரசியல் கட்சிகளிடையே மோதல்: மூவர் காயம்