சூடான செய்திகள் 1

நில்வளா கங்கையின் நீர்மட்டம் அதிகரிப்பு

(UTVNEWS|COLOMBO) – தென் மாகாணத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக நில்வளா கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கங்கையின் அண்மித்து தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

தனியார் வகுப்புக்களுக்கு தடை

பிரபல இசையமைப்பாளர் ஜனநாத் வரகாகொடவுக்கு பிணை

ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ 4 வழக்குகளில் இருந்து விடுதலை