வணிகம்

நிலக்கடலை மற்றும் சோளத்திற்கான இறக்குமதி தடை

(UTV|COLOMBO) – நிலக்கடலை மற்றும் சோளம் ஆகியவற்றின் இறக்குமதிக்கு தடை விதிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தீர்மானத்தின்படி, ஜனவரி 15ம் திகதி முதல் நிலக்கடலை மற்றும் சோளத்திற்கான இறக்குமதி முற்றாக தடி செய்யப்படும் என கூறப்படுகின்றது.

Related posts

இந்தியா, பாகிஸ்தானிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி

லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு

குறைவடைந்துள்ள தேயிலை ஏற்றுமதி…