உள்நாடு

நிறைவேறிய நிகழ்நிலை காப்புச் சட்டமூலம்!

(UTV | கொழும்பு) –

நிகழ்நிலை காப்புச் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் இன்று மாலை நிறைவேறியது .

சட்டமூலத்தை வாக்கெடுப்புக்கு விடுமாறு, எதிர்க்கட்சி பிரதம கொறடாவான ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கோரிநின்றார்.அதன்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதன்படி , 46 மேலதிக வாக்குகளால் நிகழ்நிலை காப்புச் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஶ்ரீ.சு.க தலைவராக மீளவும் முன்னாள் ஜனாதிபதி

‘ராஜபக்ஷர்களை அரசியலில் இருந்து அகற்ற எவரேனும் தயாரானால் அது வெறும் கனவு’

மனித உரிமைகள் அழைக்கப்பட்டுள்ளார் டிரான் அலஸ்