சூடான செய்திகள் 1

நிருவாக ஊழியர்களினால் லோட்டஸ் சுற்றுவட்டம் மூடப்பட்டுள்ளது

(UTVNEWS | COLOMBO) – காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்ட நிருவாக ஊழியர்களினால் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் சுற்றுவட்டம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

UPDATE-ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளது

அநுராதபுரத்தில் சிறுவனை தாக்கிய கழுகு

தமிழர்கள் அனைவருக்கும் சுபீட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்த தைப்பொங்கல் – ரணில் விக்ரமசிங்க