விளையாட்டு

நியூஸிலாந்து கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்புக் குழாம் உறுப்பினராக திலான் சமரவீர

(UTV | கொழும்பு) – நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்புக் குழாம் உறுப்பினராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் திலான் சமரவீர பெயரிடப்பட்டுள்ளார்.

Related posts

இலங்கை அணி ஓமான் நோக்கி பயணமானது

இணையத்தளம் மூலமான செஸ் போட்டி அடுத்த மாதம்

ஸ்காட்லாந்தை வீழ்த்தியது நமீபியா