விளையாட்டு

நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தில்- 138 ஓட்டங்கள்..

இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கட் போட்டி தற்போது மவன்ட் மங்கன்யு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியுசிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
இதன்படி சற்று முன்னர் வரையில் நியுசிலாந்து அணி 23.4 ஓவர்கள் நிறைவில் 01 விக்கட்களை இழந்து 138 ஓட்டங்களை பெற்றுள்ளது.

Related posts

COLIN MUNRO ஆட்டம் நிறைவுக்கு

இலங்கை – பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை.

சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் ஓய்வை அறிவித்தார்