சூடான செய்திகள் 1

நிதி நிறுவனமொன்றில் 18 இலட்சம் ரூபாய் கொள்ளை

(UTV|JAFFNA)-யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியிலுள்ள நிதி நிறுவனமொன்றின் கிளையில், 18 இலட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இன்று(19) கத்தியுடன் வந்த இனந்தெரியாத நபர்கள், கத்தியை காண்பித்து அச்சுறுத்தி, பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனரென, பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்த விசாரணைகள் முன்னேடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஜனாதிபதி அவசர அமைச்சரவை கூட்டம் இன்று

உயர் தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளும் இறுதி திகதி இதோ……

தவணைப் பரீட்சை பெறுபேறுகள் விடுமுறைக்கு முன்னர்