சூடான செய்திகள் 1

நிட்டம்புவ பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகம்..

(UTV|COLOMBO)-நிட்டம்புவ பிரதேசத்தில் இன்று மதியம் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் உந்துருளியில் பயணித்த பெண் ஒருவருவம் அவரது மகனும் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான தாயார் கவலைக்கிடமாக உள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

2019 – வரவு செலவுத் திட்ட யோசனை தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் இன்று அமைச்சரவையில்

நீர்கொழும்பு – கட்டுவாப்பிட்டியில் பதற்றம்: பொலிஸார் குவிப்பு

பாதாள உலகம் ஏன் தலைதூக்குகிறது?