சூடான செய்திகள் 1நாளை(05) காலை 09.30 மணிக்கு கட்சித் தலைவர் கூட்டம் by December 4, 201834 Share0 (UTV|COLOMBO)-நாளை(05) பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் காலை 09.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித் தலைவர் கூட்டம் இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது