உள்நாடு

நாளை 12 மணித்தியால நீர் விநியோகத்தடை

(UTV | கொழும்பு) – வத்தளை பிரதேசத்தில் நாளை(18) 12 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய, நாளை காலை 10 மணி முதல் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வத்தளை, ஹெந்தலை, எலக்கந்தை, அல்விஸ் நகரம், வெலிக்கந்த முல்லை, கெரவலப்பிட்டி, மாபொல, ஹூனுப்பிட்டி, வெலிக்கந்தை பகுதிகளில் நீர்விநியோகத்தடை அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

   

Related posts

ஹேரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு தடுப்பு காவல் உத்தரவு

பொதுமகனை உதைத்த இராணுவ அதிகாரி மீது விசாரணை

கரு தலைமையில் அரசியலமைப்புச் சபை இன்று கூடுகிறது