உள்நாடு

நாளை விசேட அமைச்சரவைக் கூட்டம்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உள்ளிட்டவை தொடர்பில் ஆராயப்படும்.

Related posts

பேரூந்து கட்டணத்தில் திருத்தம்

 சொகுசு புகையிரத சேவை விரைவில்..

டொலரின் பெறுமதி 265 ரூபாயாக உயர்வு