உள்நாடு

நாளை முதல் பேரூந்து சேவைகள் மட்டு

(UTV | கொழும்பு) – எரிபொருள் பிரச்சினை காரணமாக, பேருந்து சேவைகளை, 50 சதவீதத்தினால் குறைக்கவேண்டி ஏற்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

டீசல் இல்லாவிட்டால், பெரும்பாலும் திங்கட்கிழமை முதல் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை ஏற்படும்.

எனினும், பேருந்து பயணங்களை 50 சதவீதமாகக் குறைத்து சேவை முன்னெடுக்கப்படும்.

இந்நிலையில், சலுகைகளை வழங்க வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரதன தெரிவித்துள்ளார்.

Related posts

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவருக்குப் பிணை!

போரா மாநாடு:கொழும்பு- காலி வீதியில் வாகன நெரிசல்: மாற்று வழிகள்

முறைப்பாடுகளுக்கு அமைய மணல் அகழ்வு அனுமதி இரத்து செய்யப்படும்