உள்நாடு

நாளை முதல் அரசு ஊழியர்கள் வழக்கம் போல் பணிக்கு

(UTV | கொழும்பு) – பொதுப்பணித்துறை ஊழியர்கள் நாளை (24) முதல் வழக்கம் போல் பணிக்கு சமூகமளிக்க வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கருவூல செயலாளர் அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் தெரிவிக்கும் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.

தற்போது நிலவும் எரிபொருள் பிரச்சினை காரணமாக அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது மட்டுப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நீதிபதி விலகல்; ஜனாதிபதி அதிரடி உத்தரவு!

“ஸ்ரீலங்கன் டொப் 100 விருது” பெற்றார் அஹ்மத் ஸாதிக்!

அஜித் பிரசன்னவுக்கு பிணை