உள்நாடு

நாளை கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் வெட்டு!

(UTV | கொழும்பு) –

கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை 15 மணித்தியால நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளை மாலை 5.00 மணி முதல் மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கைவிரிக்கும் LITRO மற்றும் LAUGFS நிறுவனங்கள்

மின்சாரக் கட்டணம் திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

editor

ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை [VIDEO]