உள்நாடு

நாளைய போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரிய கோரிக்கை நிராகரிப்பு

(UTV | கொழும்பு) – அரசியல் கட்சிகள் மற்றும் பல அமைப்புக்களினால் நாளை(09) நடத்த திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்தை தடை செய்ய உத்தரவிடுமாறு பொலிஸாரின் கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

Related posts

சட்டவிரோத சுவரொட்டி, பதாகைகளை அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பம்

அருந்தித இராஜினாமா

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று