உள்நாடுநாளைய அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பு இரத்து by June 27, 202246 Share0 (UTV | கொழும்பு) – நாளை (28) நடைபெறவிருந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.