சூடான செய்திகள் 1

நாலக்க டி சில்வா இன்று நான்காவது நாளாகவும் சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டுள்ளார்

(UTV|COLOMBO)-பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வா இன்று(23) நான்காவது நாளாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

நேற்று(22) பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வாவிடம் 09 மணித்தியாலங்கள் விசாரணைகள் நடத்தப்பட்டதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவிக்கின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோர் மீதான கொலை முயற்சி சதி திட்டம் தொடர்பில் நாலக டி சில்வாவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கந்தக்காடு : பார்வையிடச் சென்றோரில் எவருக்கும் தொற்று இல்லை

மஹாநாம மற்றும் திஸாநாயக்க ஆகியோர் பிணையில் விடுதலை

இன்று முதல் கடவுச்சீட்டுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு