உள்நாடு

நாமலுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி

(UTV | கொழும்பு) – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ , டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் நிறுவன மேம்பாடு இராஜாங்க அமைச்சராக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (03) பதவியேற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.    

Related posts

காலி வீதியில் விசேட போக்குவரத்து திட்டம்

கொரோனாவிலிருந்து 5,581 பேர் மீண்டனர்

நாடு திரும்பும் பயணிகளுக்கு முக்கிய கோரிக்கை