சூடான செய்திகள் 1

நான்காயிரம் சிங்கள பெளத்த தாய்மாருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டதா?

(UTV|COLOMBO) சிங்கள – பௌத்த தாய்மார் 4000 இற்கும் அதிகமானோருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ததாக கூறப்படும் தௌஹீத் ஜமாத் எனும் பயங்கரவாத அமைப்பின் பிரபல வைத்தியர் ஒருவரைக் கைதுசெய்ய விஷேட பொலிஸ் குழுவினர் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கூறி சிங்கள தேசிய பத்திரிகையொன்றில் வெளியிட்ட தலைப்புச் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

 

 

Related posts

2019 ஜனவரி முதல் அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் அவதானம்

தூபி மீது ஏறி புகைப்படம் எடுத்த இரு இளைஞர்களுக்கு விளக்கமறியல்

எதிர்வரும் 4ஆம் திகதி வரை விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்