விளையாட்டு

நாணய சுழற்சியின் பங்களாதேஷ் அணிக்கு வெற்றி

(UTV | டாக்கா) – சுற்றுலா இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று (23) டாக்காவில் நடைபெறவுள்ளது.

நாணய சுழற்சியின் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தது.

இரு நாடுகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

டெஸ்ட் ஆட்டத்தில் மழை குறுக்கீடு

8வது ஆசிய உள்ளக மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு தங்கப்பதக்கம்

இலங்கை அணிக்கு எச்சரிக்கையுடன் அபராதம்