சூடான செய்திகள் 1நாட்டில் தங்கியுள்ள சவூதி நாட்டவர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தல் by May 1, 201940 Share0 (UTV|COLOMBO) இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலவரத்தை கருத்திற் கொண்டு நாட்டில் தங்கியுள்ள சவூதி நாட்டவர்களை வெளியேறுமாறு, இலங்கையிலுள்ள சவூதி தூதரகம் டுவிட்டர் ஊடாக ஆலோசனை வழங்கியுள்ளதாக, சவூதி தொலைக்காட்சி சேவை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.