உள்நாடு

நாட்டில் மீண்டும் ஒரு தாழமுக்கம்

(UTV | கொழும்பு) –    வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகில் நாளை 13ம் திகதி மாலையில் மீண்டும் ஒரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா இதனை கூறியுள்ளார்.

இதன் காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு நாட்டில் காற்றுடன் கூடியகனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பொலிஸ் பொறுப்பதிகாரிகள் இருவரின் சேவை இடை நிறுத்தம்

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம்

நாட்டிலிருந்து வெளியேறும் 800 மருத்துவர்கள்???