சூடான செய்திகள் 1

நாட்டில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின்போது 76 பேர் கைது

(UTV|COLOMBO) நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தேடுதல் நடவடிக்கையின்போது 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

பண்டாரகம திறப்பனே, தெல்தெனிய, வத்தளை, ரக்குவானை, வவுனியா, பலங்கொட, மாத்தளை, மீஹலாவ ஆகிய பிரதேசங்களில் இருந்து இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 76 பர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

 

Related posts

தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான யோசனை சபாநாயகருக்கு

அரசியலமைப்பு பேரவை இன்று கூடுகின்றது

நாட்டில் பாரிய ஏற்றுமதி தயாரிப்பு வலயம் இன்று பிங்கிரியவில் ஆரம்பம்