உள்நாடு

நாட்டில் இறைச்சிக்காக மாடுகளை வெட்ட தடை

(UTV | கொழும்பு) – நாட்டில் இறைச்சிக்காக மாடுகளை வெட்ட தடை விதிக்கும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நாட்டில் மாடுகளை வெட்டுவதை தடை செய்வதற்கான திட்டத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பாராளுமன்றில் முன்வைத்தார் இதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

MV XPress pearl : 20 பேரிடம் வாக்குமூலம்

நெருக்கடியை சமாளிக்க சீனா மேலும் 2.5 பில்லியன் டொலர் நிதியுதவி

அரசியல் யாப்பு தயாரிக்கும் நடவடிக்கை குழு நாளை கூடுகிறது