உள்நாடு

நாட்டில் இதுவரை 569 பேர் பூரணமாக குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப்பெற்று வந்த மேலும் 10 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது வரை 569 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 992 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

பொது போக்குவரத்திற்கு இடையூறு செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை

ஆசிரியர் சேவைக்கான நேர் முகப்பரீட்சை ஒத்திவைப்பு

UPDATE: ரிஷாத் மற்றும் அவரது சகோதரர் கைது