சூடான செய்திகள் 1

நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க இடைக்கால அரசாங்கம் தேவை

(UTV|COLOMBO)-தற்காலிக அல்லது இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வணக்கத்திற்குரிய அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமாயின் கட்டாயமாக இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கொபி அனான் சிறந்ததோர் உலகை கட்டியெழுப்புவதற்காக வழிகாட்டிய தலைவர்-ஜனாதிபதி

மழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

14 வகையான மருந்துகள் இறக்குமதி – நாட்டுமக்கள் மகிழ்ச்சி!