உள்நாடு

நாட்டின் பல பாகங்களில் மழை

(UTV | கொழும்பு) –  நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கிழக்கு மாகாணத்திலும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் இன்றும் மழையுடனான வானிலை நிலவுமென எதிர்பார்க்கப்படுகின்றது,

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை நிலவுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் ஆராய்வதற்கு சுமந்திரன் அழைப்பு!

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் தொடர்பில் அறிவித்தல்

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவோரின் கவனத்திற்கு