சூடான செய்திகள் 1

நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் அரிய வகை பழத் தோட்டம்

(UTV|COLOMBO)-நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் அரிய வகைப் பழத்தோட்டங்களை அமைக்க விவசாயத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி , அனைத்து பாடசாலைகள் போன்று , வழிப்பாட்டு தலங்களிலும் இந்த பழ தோட்டத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் முதல் தேசிய வேலைத்திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இம்மாதத்தினுள் ஆரம்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பாடசாலையில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது

என்னை ‘Sir’ கூறி அழைக்கவும்-டிராஜ் பியரத்ன

சஜித் ரணில் சந்திப்பில் நடந்தது என்ன?