அரசியல்உள்நாடு

நாடு மீண்டும் வங்குரோத்து நிலையை சந்திக்க வேண்டியிருக்கும் – முன்னிலை சோஷலிசக் கட்சி ஜனாதிபதி அநுரவுக்கு கடிதம்

முன்னிலை சோசலிஸக் கட்சி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

சில நாடுகளின் அனுபவத்திற்கு ஏற்ப கடன் மறுசீரமைப்பு திட்டத்தை இலங்கைக்கு சாதகமாக மாற்றியமைக்காவிட்டால், நாடு மீண்டும் வங்குரோத்து நிலையை சந்திக்க வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 பக்கங்களைக் கொண்ட அந்தக் கடிதத்தின் தலைப்பாக ‘கடன் மறுசீரமைப்பு மற்றும் நீண்ட கால தோல்வியுற்ற அரசுக்கு காத்திருக்கும் ஆபத்து’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கல்வி அமைச்சு விடுத்துள்ள விஷேட அறிவித்தல்

ரஷ்யாவின் முக்கிய பிரதானி இலங்கை வருகை

அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி தனித்து போட்டியிடவுள்ளது

editor