வகைப்படுத்தப்படாத

நாடு திரும்புகிறார் மலேசிய பிரதமர்

(UTV|COLOMBO)-இலங்கை வந்துள்ள மலேசியா பிரதமர் இன்று தனது உத்தியோக பூர்வ விஜயத்தை நிறைவு செய்துக் கொண்டு நாடு திரும்பவுள்ளார்.

மலேசியா பிரதமர் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று நேற்று முந்தினம் இலங்கை வந்தார்.
இதன்போது அவர் ஜனாதிபதி, மற்றும் பிரதமரை சந்தித்து கலந்துரையாடல்களையும் மேற்கொண்டிருந்தார்.
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது இலங்கை மற்றும் மலேசியாவிற்கு இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பிலும் இணக்கம் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வட வட மாகாண முதலமைச்சர் சி வி விக்னேஷ்வரன் மலேசிய பிரதமரை சந்திக்க அனுமதி கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

බංග්ලාදේශයේ හිටපු හමුදා ආඥාදායක අභාවප්‍රාප්ත වෙයි

Daniel Craig returns to “Bond 25” set in UK

Panadura North OIC interdicted over missing T-56 riflesP