உள்நாடு

நாடு திரும்பிய இலங்கையர்களுக்கு வைரஸ் தொற்று இல்லை

(UTV|கொழும்பு) – சீனா வுஹான் நகரில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்களுக்கு கொரோனா வைரஸ் அடையாளம் காணப்படவில்லை என மேலதிக சுகாதார சேவை பணிப்பாளர் மருத்துவர் லக்ஷமன் கம்லன் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர்கள் தியத்தலாவ இராணுவ முகாமில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை

editor

பாடசாலைகளில் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்