உள்நாடு

நாடாளுமன்றம் 24 மணித்தியாலங்கள் ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – பாராளுமன்றத்தை 24 மணித்தியாலங்கள் ஒத்திவைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களுக்கு அறிவித்துள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Related posts

கட்டுப்பணம் செலுத்தினார் சஜித்

நீராடச் சென்ற 2 இளைஞர்கள் பலி

கொதிகலன் வெடித்ததில் ஒருவர் பலி