உள்நாடு

நாடாளுமன்றம் மே 17ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) –  நாடாளுமன்றம் எதிர்வரும் மே மாதம் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியமை தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் அறிக்கை கோரவுள்ளதாக சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்திருந்தமையும் குரிப்பிடத்ஹக்கது.

Related posts

ராஜித ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

விமானப்படை வரலாற்றை புதுப்பித்த பெண் விமானிகள்

இன்று SJB இனது அமைதிப் போராட்டம்