உள்நாடு

நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின்வெட்டு

(UTV | கொழும்பு) – இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணிநேர மின்வெட்டு அமுலாக்கப்பட உள்ளதென இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

காலை 8.30 முதல் மாலை 5.30 வரை இந்த மின்தடை அமுலாக்கப்பட உள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அவசியம் ஏற்படின், இரவு வேளையில் முன்னறிவிப்பு அற்ற 30 நிமிட மின் தடை அமுலாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பதினேழு துறைசார் கண்காணிப்புக் குழுக்கள்

அரிசி இறக்குமதி – 67,000 மெட்ரிக் தொன் வந்தடைந்தது

editor

ஜனாதிபதி மீது நம்பிக்கை இழக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி?