சூடான செய்திகள் 1

நாடளாவிய ரீதியில் இலங்கை ஆசிரியர் சங்கம் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க தீர்மானம்

(UTV|COLOMBO) நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 13 ஆம் திகதி  போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

கல்வியமைச்சுக்கு முன்பாக நேற்று(28) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு உரிய தீர்வு கிடைக்காததன் காரணமாக குறித்த இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், குறித்த சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்திருந்தார்.

 

 

 

Related posts

நாட்டின் பல பிரதேசங்களில் வெப்பமான வானிலை

இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

இடியுடன் கூடிய மழை