உள்நாடு

நாடளாவிய ரீதியில் இன்று முதல் விசேட சோதனை நடவடிக்கைகள்

(UTV | கொழும்பு) –  நாடளாவிய ரீதியில் இன்று முதல் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல விதிமுறைகளை மீறி செயற்படுபவர்கள் மற்றும் வீதி விபத்துக்களை தடுப்பதற்கும் 24 மணித்தியால கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப்பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை மேற்கொள்வதற்காக சிவில் உடையில் பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts

சில பகுதிகளில் இன்றும் கனமழை

வீரமுனை சர்ச்சை: வழக்கு ஒத்துவைப்பு: நடந்தது என்ன?

அரச மற்றும் தனியார் துறையினருக்கு விசேட அறிவிப்பு