உள்நாடு

நாடளாவிய ரீதியாக இரு நாட்களுக்கு ஒரு மணித்தியால மின்வெட்டு

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் இன்றும் (07), நாளையும் (08) தினசரி ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய இன்றும், நாளையும் மாலை 06 மணி முதல் 9.30 க்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

நோயிலிருந்து மீண்டோர் எண்ணிக்கையில் அதிகரிப்பு

நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1700 ஐ கடந்தது

தண்டப்பணம் மற்றும் விசா கட்டணங்களில் திருத்தம்