உலகம்

தோஹா – வர்த்தக மையத்தில் தீ பரவல்

(UTV|கட்டார் )- கட்டார் தோஹாவின், அல்கனிம் பகுதியிலுள்ள அல்ஜஸ்ரா வர்த்தக மையத்தில் நேற்று பிற்பகல் பாரிய தீ பரவல் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவ்க்கின்றன.

தீ பரவலை தொடர்ந்து வர்த்தக மையத்தில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கபப்டுகின்றன.

எனினும் குறித்த தீ விபத்தில் கட்டிடம் முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளது.

தீ பரவலுக்கான காரணம் அறியப்படாத நிலையில் அந்நாட்டு பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

எயார் இந்திய விமானம் 324 பயணிகளுடன் தரையிறக்கம்

மியன்மாரில் ஒரே நாளில்  114 பேர் சுட்டுக் கொலை

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை