சூடான செய்திகள் 1

தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படுவதாக பரவும் செய்தி பொய்யானது

(UTV|COLOMBO) புதிய தொலைத் தொடர்பு பரிமாணத்தின் கீழ் அனைத்து தொலைபேசி உரையாடல்களையும் பதிவு செய்வதாக வெளிவந்துள்ள செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் இது தொடர்பில் சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகள் பிரசுரிக்கப்படுவதாகவும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வட்ஸ்அப் செயலி, முகநூல், வைபர் உள்ளிட்ட ஏனைய சமூக வலைதளங்களில் ஊடாக மேற்கொள்ளப்படும் அழைப்பு மற்றும் குறுந்தகவல்கள் தொலைத்தொடர்பு பரிமாணத்தின் கீழ் கண்காணிக்கப்படுவதாக செய்திகள் வெளிவந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

பண்டிகைக்காலத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளை பார்வையிட 05 நாட்கள்…

வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு..

ராஜித சேனாரத்ன கைது