உள்நாடு

தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு டீசல் வழங்கும் வேலைத்திட்டம் அமுலுக்கு

(UTV | கொழும்பு) – தொடர் மின்வெட்டு மற்றும் ஜெனரேட்டர்கள் இயங்குவதற்கு டீசல் பற்றாக்குறை போன்ற காரணங்களால் தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு டீசல் வழங்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல்

editor

கொரோனா வைரஸ் தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

தங்கத்தின் விலை வீழ்ச்சி