உள்நாடு

தொடர்ந்து ஒரு வாரத்திற்கு எரிபொருளை வழங்க இணக்கம்

(UTV | கொழும்பு) – மின்சார சபைக்கு தொடர்ந்து ஒரு வாரத்திற்கு எரிபொருளை வழங்க இணக்கம் கண்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில உறுதியளித்துள்ளார்.

இதனை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

ஆட்பதிவு திணைக்களம் விசேட அறிவிப்பு

editor

சுதந்திர தின கொண்டாட்டங்கள் சுதந்திர சதுக்கத்தில்

இலங்கைக்கு கை கொடுப்போம்