வகைப்படுத்தப்படாத

தைவான் நாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலி

(UTV|TAIWAN)-தைவான் நாட்டின் நியூ தைபே நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் அப்பகுதிக்கு விரைந்தனர்.

மருத்துவமனையின் 7-வது மாடியில் ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக, அப்பகுதியில் இருந்த நோயாளிகள் அனைவரும் விரைவாக வெளியேற்றப்பட்டனர். இருப்பினும், இந்த தீ விபத்தில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும், மேலும், 15 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

இலங்கையர்களின் பொறுப்பு தொடர்பில் பிரதமர்

வருமானத்தை பெருக்க வெளிநாட்டினருக்கு சுற்றுலா விசா வழங்க சவுதி அரேபியா திட்டம்

රජයට එරෙහි විශ්වාසභංගය වැඩි ඡන්දයෙන් පරාජයට පත්වෙයි