உள்நாடு

தேர்தல் கடமைகளில் 75,000 பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர்

(UTV | கொழும்பு ) – எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு 75,000 பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

Related posts

இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் நாளை

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

அவிசாவளையில் வெடிப்பு சம்பவம் ஒருவர் பலி