வகைப்படுத்தப்படாத

தேர்தல் கடமைகளில் இருந்து விலகும் அதிகாரிகளுக்கு கிடைக்கும் தண்டனை

(UTV|COLOMBO)-தேர்தல் கடமைகளில் இருந்து விலகி இருக்கும் அதிகாரிகள் தொடர்பில் அரசியலைப்பு சட்டத்திற்கு அமைய தண்டனைகள் வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் விதிகளுக்கு அமைய அதனை மீறும் அரசாங்க அதிகாரிகளுக்கு ரூபாய் ஒரு லட்சம் அபராதமோ அல்லது 3 வருடங்கள் சிறைத் தண்டனையோ அனுபவிக்க நேரிடும் என அந்த ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ජූනි මාසයේ උද්ධමනය 3.8% කින් පහතට

கடலில் விமானம் வீழ்ந்து விபத்து

ஜூலியன் அசாஞ்சே கைது…